திருக்குறளின் பெருமை அது தன் காலத்து உணர்வை வெளிப்படுத்டுவது. தன்காலத்து இலக்கிய அழகில் மிளிரச் செய்தது. இதன் காரணமா#க் காலம் கடந்தும் நிலை பேறு பெற்றுவிட்டது. இது இலக்கியத்தின் அழகு ஆகும். தொல்காப்பியம் இதனை வனப்பு என்கிறார். இதனை ஆய்கிறது இக்கட்டுரை.
Shanlax (Sun,) studied this question.