பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த மொழி தமிழ்மொழி. எண்ணற்ற இலக்கண இலக்கிய வளங்களை ஏராளம் கொண்டுள்ளது. காலந்தோறும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றது. சங்ககாலம் தொடங்கி தற்போது வரை துறைதோறும் அளவிடற்கு முடியாத அளவு இலக்கிய வளங்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது. இதன் காரணமாகத் தான் தன்னிகரில்லா மொழியாகசிறந்து நிற்கிறது. தமிழ்மொழியின் இலக்கியங்கள் அனைத்தும் மனிதனை அவனளவில் இருந்து உயர்த்தும் பணியை செவ்வனே செ#கிறது. அந்தவகையில் நீதி இலக்கியங்களில் ஒன்றான ஆசாரக்கோவை கூறும் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகள் பற்றி இக்கட்டுரையில் விரிவாகக் காணலாம்.
shanlax (Wed,) studied this question.