தொல்காப்பியம் மொழியிலக்கணம் பற்றியதாயினும் அனைத்துத் துறை செய்திகளையும் உள்ளடக்கியக் கருத்துக்கவூருலமாகும். உளவியல், தாவரவியல், விலங்கியல் , வானவியல், கணிதவியல் எனப் பல்துறைச் சார்ந்த இன்றைய அறிவியல் முடிவுகளையும் வகைப்பாடுகளையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியர் அறிவியல் நோக்கில் அணுகியுள்ளதை அடிப்படையாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது. உரையாசிரியர்கள் தொல்காப்பியரின் அறிவியல் கருத்துக்களுடன் உடன்படுவதும் வேறுபடுவதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
shanlax (Tue,) studied this question.