தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாக இணையவழிக் கல்வி கற்றல் கற்பித்தலில் பெரிய மாறுதல்களை உருவாக்குகிறது. புதுப்புது கற்றல் கற்பித்தல் தொடர்பான செயலிகளும், கருவிகளும் புதுமைகளை புகுத்திக்கொண்டே இருக்கிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் தமிழ் இலக்கிய பாணியில் கவிதைகள், கதைகள் உருவாக்கி வகுப்பறையில் பயன்படுத்தலாம். மாணவர்கள் கற்றலை மேம்படுத்தவும் ஆசிரியர்களின் பாடத்திட்ட வடிவமைப்பில் பாடச்சுமையை குறைப்பதற்கும் தொழில்நுட்பம் எவ்வாறு துணை நிற்கிறது என்பதனை அறிந்து கொள்ள இந்த ஆய்வு
Shanlax (Sun,) studied this question.