கல்தோன்றி மண்தோன்றா காலத்தில் முந்தோன்றிய மூத்த மொழியாம். தமிழ் கல்வெட்டு, செப்பேடு,ஓலைச்சுவடி, அச்சுப்புத்தகம் என பல பரிணாம வளர்ச்சியினை அடைந்துள்ளது. இவற்றில் நமக்குஇலக்கிய வகைகள் பெரும்பாண்மையும் ஓலைச்சுவடி வடிவத்திலேயே கிடைக்கப்பெறுகின்றன. இத்தகுஓலைச் சுவடிகளை மையமாகச் கொண்டு பேரூராதீனம் தன்னகத்தே வைத்துள்ள செவ்விலக்கியச் சுவடிகள் குறித்து ஆய்வதாக இவ்வாய்யு அமைகின்றது.
Shanlax (Sun,) studied this question.