தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் குறிப்பாக உப்பு விளைவிக்கும் “அளம்” பகுதிகளில் வாழும் மக்கள் சமூகச்சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தொழிலாளர்கள் அனுபவிக்கும் வறுமை, வேலையின்மை போன்ற துயரங்களையும் அங்கு நிலவும் சாதிய, பொருளாதார ஒடுக்குமுறைகளைள், பாலின சமத்துவமின்மை, நிறப்பாகுபாடு முதலிய சமூகச்சிக்கல்களை இவரது படைப்புகள் வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. அடித்தட்டு மக்கள் சந்திக்கின்ற சிக்கல்களையும், அவர்களின் மன வேதனையும் உணர்ந்து அவர்களுக்கு ஆதரவாக நின்று ஆசிரியர் சு.தமிழ்ச்செல்வி தம் கருத்துக்களை பதிவு செய்கிறார்.
Shanlax (Sun,) studied this question.