யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை. என்னால் முடியும் என்றே முயன்றால் எதையும் சாதிக்கலாம். மனிதனின் மூன்றாவது கை தன்னம்பிக்கை, அது உருவமில்லா உறுப்பு என்றும் அது நம் உள்ளத்தில் இருப்பதே சிறப்பு எனக்கூறி குமரி மாவட்ட படைப்புகளில் தன்னம்பிக்கை என்னும் கட்டுரையைக் கீழே காண்போம்.
shanlax (Wed,) studied this question.