அழகிய ஆறுகளும், பூஞ்சோலைகளும், மலைகளும் விரவிக் கிடக்கும் இயற்கையில் ஆறறிவினை வரப்பிரசாதமாகக் கொண்ட மனிதன் தன் வாழ்க்கை மிகவும் அபூர்வமானது என்று கொண்டாடி மகிழும் வேளையில், அம்பையின் கதைகள் கனவை விரட்டி, நிதர்சனத்தை மிக மெல்லிய இழையாய் செலுத்துகிறது நம் உணர்வுக்குள். படித்தப் பின் நெஞ்சம் கனக்கிறது. மனிதனின் மறு பக்கத்தை தோலுரித்துக் காட்டியிருக்கிறார் எனலாம். மிருத்யு என்ற தலைப்பில் அமைந்த கதையில் தென்படும் ஏராளமான கருத்துக் குவியல்களில் சில கருத்துகளை மட்டும் இக்கட்டுரை விரிவாக அலசுகிறது
shanlax (Tue,) studied this question.