பண்டையத் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களாகப் புறச்சான்றுகளான கல்வெட்டுகளும், செப்பேடுகளும் இன்ன பிறவும் உள்ளன. அவ்வாறான கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்ட எழுத்துக்கள், அவை பொறிக்கப்பட்ட கால மொழி, எழுதியவர்கள், சமூகம் போன்ற பல தகவல்களைத் தருகின்றன. தமிழி, வட்டெழுத்து, தமிழ் போன்ற பல்வேறு எழுத்து முறைகள் காணப்படுகின்றன. அவ்வகையில் இலக்கண நோக்கில் திருப்பத்தூர் மாவட்ட வட்டெழுத்து (கல்வெட்டு, நடுகல்) பற்றி இவ்வாய்வுக் கட்டுரையில்காணலாம்.
Shanlax (Sun,) studied this question.