யோகம் என்பது மனம் மொழி மெய்யினால் யோக சாதனைகளில் ஈடுபட்டு அட்டாங்க யோகம் பயின்று இறைவன் உருவை அடைவது. இவ்வாறு இறைவனின் உருவை அடைவதைச் “சாரூபம்” அடைதல் என்று கூறுவர். யோகத்திற்கு அடயோகம், லயயோகம், மந்திர யோகம், பக்தி யோகம், ஞான யோகம், அட்டாங்கயோகம் என்பவை அடிப்படையாக அமைகின்றன.
shanlax (Wed,) studied this question.