கவிஞர்கண்ணதாசனின் திரை இசைப் பாடல்கள் பன்முகத்தன்மையோடு விளங்குவன. அப்பாடல்களுள் “மனிதன்” என்னும் சொல் மூலமாக மானுடத் தத்துவங்களை விளக்கிய பாடல்களை எம் ஆய்விற்கு எடுத்துள்ளோம். அப்பாடல்களில் சிலவற்றை மானுடத்தின் புகழ்ச்சி, மானுடத்தின் மீதுவெறுப்பு, ஆண்டவன்கட்டளை, மனிதனும் இறைவனும், மனிதரில் வகைகள், பணம்&மனம்&சொந்தம், அன்பும் உறவும், மனிதனுக்கு அறிவுரை, கவிஞரின் வாக்குமூலம் ஆகிய தலைப்புகளில் அவர் கூறிய கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கமாக விளக்கி நிற்கிறது.
shanlax (Mon,) studied this question.