சூரிய சந்திரனின் இயக்கமும் சூரிய குடும்பத்தின் பரிணாமமும் சங்க இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளன. விமானிகள் இல்லாத வானவூர்தியைப் படைத்துக்காட்டும் சங்க இலக்கியங்கள் இன்றைய வளர்ச்சி பெற்ற வானவூர்தித் தொழில்நுட்பத்திற்கு அன்றே அடித்தளமிட்டிருக்கின்றன எனலாம். சங்கப் புலவர்களின் பாட்டு அறிவெல்லாம் அவர்களின் பட்டறிவே என்பதும் அப்பட்டறிவும் உள்ளதை உள்ளவாறே பகுத்தறியும் நுண்ணறிவே என்பதும் புலப்படுகின்றன. காப்பியங்களில் வானூர்தி பற்றியும் அதன் இயக்கங்கள் பற்றியும் கோள்களின் நிலையை வைத்து நிமித்தங்களைக் கணக்கிடுதல் பற்றியும் பேசப்படுகின்றன.
shanlax (Tue,) studied this question.