தமிழ் இலக்கிய மரபில் கவச இலக்கியம் என்பது பாதுகாப்பு, அருள், மனஆறுதல் ஆகிய கருத்துக்களை மையமதாகக் கொண்ட பத்தி இலக்கிய வடிவமாகும். சைவம், வைணவம், சக்தி வழிபாடு போன்ற மத மரபுகளின் ஊடாக வளர்ந்த கவசப் பாடல்கள், தனிமனித உளவியல் மற்றும் சமூக நம்பிக்கைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவை. இக்கட்டுரை தமிழ் கவச இலக்கியத்தின் தோற்றம் இலக்கிய அமைப்பு, மொழி நடை, சமூகப் பயன்பாடு மற்றும் ஆய்வுத் துறையாக அதன் முக்கியத்துவம் ஆகியவற்றை விரிவாக ஆராய்கிறது.
Shanlax (Sun,) studied this question.