இந்நவீன காலகட்டத்தில் செயற்கை நுண்ணறிவு உலகளாவிய சமூக மாற்றங்களின் முக்கிய இயக்க சக்தியாக விளங்குகிறது. இலங்கை பல்லினத்தவர்கள் இணைந்து வாழும் நாடாகக் காணப்பட்டாலும் இந்நாட்டின் பூர்வீகக் குடிகளாக வேடர்கள் வாழ்ந்துள்ளமைக்கு இன்றும் பல்வேறு ஆதாரங்கள் உள்ளமையினை நாம் காணலாம். இந்த ஆய்வு இலங்கையின் ஆதிக்குடிகளான வேடுவர் சமூகத்தின் கலாசார, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்புகளில் செயற்கை நுண்ணறிவு (அஐ) ஏற்படுத்தி வரும் மாற்றங்களை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நவீனமயமாக்கல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களின் ஊடுருவல் பாரம்பரியமாக இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வியலைக் கொண்ட வேடுவர் சமூகத்தினரிடையே பாரிய சவால்களைத் தோற்றுவித்துள்ளது. இவ்வாய்வு அடிப்படையாகக் கொண்டது. தரவுச் சேகரிப்பிற்காக பயன்படுத்தப்பட்டன. இலங்கையின் தம்பனை மற்றும் அலிகம்பை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்களிடமிருந்து முதன்மைத்தரவுகள் திரட்டப்பட்டன. ஆய்வின் கண்டுபிடிப்புகள், தொழில் நுட்பமானது வேடுவர் சமூகத்தினரிடையே ஒரு உருவாக்கியுள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலாதிக்கக் கலாசார விழுமியங்களை முன்னிறுத்துவதால், பழங்குடியின இளைஞர்களிடையே அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இவ்வா#வு இலங்கையின் பழங்குடியினர் சமூகங்களின் சமூகக் கட்டமைப்பில் செயற்கை நுண்ணறிவு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்படுத்தும் தாக்கங்களை சமூகவியல் நோக்கில் ஆராய்கிறது.
Shanlax (Sun,) studied this question.