இயல், இசை, நாடகம் எனும் முக்கலைகளில் ஒன்று கரகாட்டக்கலை. கரகாட்டக்கலை தமிழர்களின்பாரம்பாரியக் கலை ஆகும். இக்கலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக நிகழ்த்தப்படுகிறது.இருப்பினும் தற்காலத்தில் சமூக ஊடகங்களினால் இக்கலை மெல்ல மெல்ல மறையத்தொடங்கியுள்ளது.கரகக் கலைஞர்களும் தம் வாழ்விழந்துத் தவிக்கிறார்கள். கரகக் கலைஞகளுக்கு தமிழக அரசு பல்வேறுநலத்திட்டங்களை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகைச் செய்ய வேண்டும். மேலும், கரகாட்டக் கலையின் முக்கியத்துவத்தை மக்களிடையே விழப்பிணர்வு ஏற்படுத்தி, மறுபடியும் மீட்டுருவாக்கம் செய்து தஞ்சாவூர் பகுதியை மட்டுமல்லாமல், தமிழகத்தின் மற்றப் பகுதிகளிலும் கரகாட்ட கலைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வழிவகை செய்ய வேண்டும்.
Shanlax (Thu,) studied this question.