தன்னம்பிக்கை என்பது வாழ்வின் அடித்தளம். அந்த அடித்தளத்தில் தான் நல்லனவற்றை செய்ய இயலும். தன்னம்பிக்கை இல்லாமல் வாழ்வை எதிர்கொள்ள இயலாது. தமிழில் கடித இலக்கியம், பயண இலக்கியம், தன்வரலாற்று இலக்கியம் என்பவற்றைப் போல, தன்னம்பிக்கை இலக்கியமும் தனித்த ஒரு துறையாக, தனி இலக்கியப் பிரிவாக வளர்ந்துள்ளது. தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை குறித்த பதிவுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
shanlax (Wed,) studied this question.