அனைத்து பெரு நகரங்களிலும் நீண்ட கடைத் தெருக்கள் உள்ளன. நகைகளுக்கொரு தெரு, மரச் சாமான்கள், பலசரக்கு, பொம்மைகள், துணிகள் என தனித்தனியாக தெருக்கள் அமைக்கப்பட்டு விற்கப்பட்டன. தி.நகரின் வளர்ச்சியில் ஒரு முக்கிய மைல்கள் அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கி விடலாம். இதனால் நுகர்வு கலாச்சாரம் பெருகுகின்றது. வணிக நிறுவனத்தின் அடையாளமாக தி.நகர் மிளிர்கின்றன. அன்றிலிருந்து இன்று வரை இப்பகுதி பற்பல மாறுதலுக்கும் புதுப்பித்தலுக்கும் ஆளானது. அதனையே இக்கட்டுரை விவரித்திருக்கிறது.
Shanlax (Sun,) studied this question.