இலக்கியங்கள் மக்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துவற்காக எழுந்தவை. மக்கள் எத்திசையில் சென்று தங்கள் குறிக்கோளை அடைய வேண்டும் என உணர்த்துவதே இலக்கியங்களின் நோக்கம். இத்தகைய இலக்கியங்கள் பல தோன்றியிருப்பினும் எக்காலத்தும் அழியாதிருப்பது மக்களை நல்வழிக்கு அழைத்துச் செல்வன அற இலக்கியங்கள். அவ்வகையில் முதன்மையானதாகப் போற்றப்படும் நூலாக விளங்குவது திருக்குறள் ஆகும். அத்தகைய திருக்குறள் கூறும் தன்னம்பிக்கையைப் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Wed,) studied this question.