வள்ளுவரின் இத்தகைய வாழ்க்கை வரிகள் மிகச் சிறந்த உளவியல் தன்மை கொண்டதாகும். எந்த ஒரு சொல்லிலும் பின்னாளில் வரக்கூடிய நன்மைகளை மெ#ப்பொருள் ஆகும். இதனை நம் தமிழ்சான்றோர் பலர் நிரூபித்து ஆராய்ந்து தெளிவுபடுத்தி பதிவு செய்துள்ளனர், இதில் முதலில் தொல்காப்பியரை கூறலாம். தொல்காப்பியரை இலக்கண நூல் ஆசிரியராக நாம் அறிந்திருக்கிறோம்தொல்காப்பியர் ஓர் அறிவு உயிர் முதல் ஆறு அறிவு உயிர் வரை பிரித்து அறிந்து அந்த உயிர்கள் பற்றி விரிவாகவும் கூறியிருக்கிறார். இந்த உயிர் பாகுபாட்டை உலகமே வியந்து போற்றும் அளவுக்கு சிறப்புமிக்கதாக உள்ளது. நூற்பா இதை விளக்குகிறது.
shanlax (Mon,) studied this question.