கவிதைகள் உணர்வுகளை வெளிக்கொணரும், பெண் சமூகத்தை உருவாக்க ரூபம் அளிக்கின்றன.
கவிதைகள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணருபவை. வாசிப்போரின் எண்ணங்களையும், உணர்வுகளையும் செம்மைபடுத்துபவை. சுமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருபவை. குவிதை இயற்றுபவரையும் வாசிப்போரையும் எழுத்துகள் மூலமாக உணர்வுகளால் ஒன்றிப் போகச் செ#யம் பாலமாகச் செயல்படுபவை. இக்கட்டுரையானது பெண் சமூகத்தை நவீனக் கவிஞர்கள் தங்களின் எழுத்துகளால் எவ்வாறு கட்டமைக்கின்றனர் என்பதை எடுத்துரைக்க உள்ளது.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2025) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: