மனித இனம் குறித்து முழுமையாக ஆய்ந்தறிதலே மானுடவியல். மனித இனத்தை சமூகம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் என்ற நிலைகளன்களில் பொருத்திப் பார்ப்பதே இவ்வகை ஆய்வின் நோக்கமாகின்றது. அந்த வகையில் கவிஞர் யுகபாரதியில் கவிதைகளில் மானுடம் சார்ந்த செய்திகளையும் கவிஞரின் மன வெளிப்பாட்டையும் வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.
shanlax (Mon,) studied this question.