இயற்கையின் இன்னொலிகளிலிந்து தோன்றிய இசையானது முத்தமிழ்க் கலையாகிய இயல், இசை, நாடகத்தில் முதலில் நிற்கும் இயலுக்கும், இறுதியில் நிற்கும் நாடகத்துக்கும் இன்றியமையாத சிறப்புடையதாகும். “இசைக்கேட்டால் புலி அசைந்தாடும் என்பதற்கேற்ப இசை மனிதனை மட்டுமல்லாமல் விலங்குகளையும், தாவரங்களையும் ஆட்டுவிக்கும் ஒரு கலையாகத் திகழ்கின்றது. அன்று முதல் இன்று வரை மனித வாழ்க்கையின் ஒவ்வொரு நிலைகளிலும் இசை சிறப்பிடம் பெறுவதாக அமைகின்றது.
shanlax (2025) studied this question.