Answers are grounded in this paper and cite their sources.
Historical analysis highlights social communities in Sangam literature's Natrinai, suggesting its cultural significance.
சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் முதலாவதாக அமைந்துள்ள நற்றிணை என்னும்நூல் நல்லொழுக்கம் என்னும் பொருளில் அமைந்து, தனிப்பாடல்களாக பலராலும் பாடப்பட்டு பின்னர் தொகுக்கப்பட்டது. வெண்பாவினாலும் முதலிடம் பெற்றுத் திகழ்கிறது. “நல்” என்னும் அடைமொழியினையும், நற்றிணை நானூறு என்னும் சிறப்புப் பெயரையும் கொண்டு ஆகச்சிறந்த நூலாக அமைகிறது. நற்றிணைப் பாடல்கள் அக்காலச் சமூகத்தை அறியப்பெரிதும் துணைபுரிகின்றன. மன்னரின் ஆட்சிச் சிறப்பும், கொடைத்தன்மையும், கல்வியாளர்களின் சிறப்பும், மக்களின் வாழ்க்கை முளையும், நம்பிக்கைகளையும் இதில்அறியலாம். இக்கட்டுரையில் நற்றிணையில் இனச் சமுதாயங்கள் பற்றி காணலாம்.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: