மிழ் மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றக் கருவி மட்டுமல்ல; அது ஒரு நாகரிகத்தின் வேர், ஒரு சமூகத்தின் ஆன்மா, ஒரு கண்டத்தின் வரலாறு. தொன்மை, தனித்துவம், இலக்கியச் செறிவு மற்றும் பண்பாட்டுப் பெருமை ஆகியவற்றின் அடையாளமாகத் திகழ்வது தமிழ் மொழியாகும். காலத்தால் என்றும் அழியாத காவியமாகத் தமிழ் மொழி விளங்குவது மட்டுமில்லாமல் உலக அரங்கில் சிறந்தும் விளங்குகிறது. தமிழ் மொழியைப் பேணிப் பாதுகாப்பதும், தமிழ் வழியில் சிந்திப்பதும், எழுதுவதும் நமது பாரம்பரியத்தைக் காப்பதுடன், நம் அறிவுசார் வளர்ச்சியையும் மேம்படுத்தும். எனவே, தமிழ் மொழியின் அவசியத்தை உணர்ந்து அதன் வளர்ச்சிக்கானத் தேவையும் குறித்து ஆராய்வதோடு அதனைச் செயல்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்பதை வலியுறுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
Shanlax (Sun,) studied this question.