வள்ளுவரின் கருத்துகள், கொள்கை கோட்பாடுகள், நீதிநெதிமுறைகள் போன்றஅனைத்தையும் “வள்ளுவம்” என்ற சொல் குறிக்கிறது. வள்ளுவம் பல சிறந்தார்க்கும்உரியது. அதிலும் முதியோர்க்கு கூறியுள்ள அறிவுரைகள் போற்றத்தக்கது. மருந்து, உணவு முறை, வெகுளாமைஶீ பொறுமை, நிலையாமை, மரணம் போன்றவற்றைக் குறித்த வள்ளுவத்தின் நிலைப்பாடு முதியவர்களுக்குப் பெரிதும் பயனளிப்பதாகும்.
shanlax (Wed,) studied this question.