PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
May 6, 20260 citationsOpen Access

பவலடயர கடதஙகளல மனட மமபடடப பதவகள

View Full Paper
Sshanlax

Abstract

இலக்கிய வகைமைகளுள் குறிப்பித்தக்க ஒன்று கடித இலக்கியம். கடிதம் எழுதும் பழக்கம் மறைந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலக்கட்டத்தில் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு பவுலடியார் எழுதின கடிதத்தில் இடம்பெறும் மானுட மேம்பாட்டுச் சிந்தனைகளைப் பதிவு செ வதாக இந்த ஆ வு அமைகிறது. தனி மனிதனை ஒருங்கிணைத்ததுதான் மானுடம். அவனுக்குக் குடும்பத்திலும் சமுதாயத்திலும் பல்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. ஓவ்வொரு பொறுப்பில் உள்ளவர்களும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளைப் பவுலடியார் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பின்பற்றினால் மானுடம் உச்சநிலையை அடையலாம் என்பதே இந்த ஆ வின் முடிவாக அமைகிறது.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

shanlax (2025) studied this question.

synapsesocial.com/papers/69faa28f04f884e66b533131https://doi.org/10.5281/zenodo.10042843
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Also Consider

Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context:

  1. 1மழசர மனடவயல நககல சகரத ரணயன கவதகளல பண மழ2025
  2. 2வழ வடஙகள எனனம கவத தகபபல கணபபடம மனட மமபடட சநதனகள2023
  3. 3நவன கவதகளல மனடம2025
  4. 4அறவயல நககல தமழ இலககயஙகள2023
  5. 5அமபயன சறகதகளல பணணயம2025