கவிதைகள் உள்ளத்து உணர்வுகளை வெளிக் கொணருபவை. வாசிப்போரின் எண்ணங்களையும், உணர்வுகளையும் செம்மைபடுத்துபவை. சுமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வருபவை. குவிதை இயற்றுபவரையும் வாசிப்போரையும் எழுத்துகள் மூலமாக உணர்வுகளால் ஒன்றிப் போகச் செ#யம் பாலமாகச் செயல்படுபவை. இக்கட்டுரையானது பெண் சமூகத்தை நவீனக் கவிஞர்கள் தங்களின் எழுத்துகளால் எவ்வாறு கட்டமைக்கின்றனர் என்பதை எடுத்துரைக்க உள்ளது.
shanlax (Mon,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: