காதல் என்பது மனித இனம் தோன்றிய போதே உருவான ஒரு இயற்கையான உணர்வு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் வெளிப்பாடு மாறி வந்தாலும், அதன் அடிப்படை உணர்வுகளான அன்பு, அறம், சமத்துவம், விருப்பு, வெறுப்பு ஆகியவை எப்போதும்மாறாமல் இருக்கின்றன. காதல் என்பது வெறும் உணர்வு மட்டுமல்ல, அது அறிவையும், அமைதியையும், நீதியையும் வளர்க்கும் ஒரு சக்தி. இயற்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள மனித குலம் இன்று வரை காதல் என்ற பாதையில் பயணிக்கிறது. இந்த ஆழ்ந்த காதல் உணர்வை, சங்க இலக்கியங்களில் ஒன்றான குறுந்தொகை மிகஅழகாகப் பதிவு செய்துள்ளது. இந்த ஆ#வுக் கட்டுரை, சங்க காலக் காதலின் அறிவியல் பார்வையையும், அது இன்றைய சமூகத்தின் சிக்கல்களுக்கு எப்படித் தீர்வாக அமைகிறது என்பதையும் ஆராய்கிறது.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: