ஒரு வாழ்க்கை வாழும்போது வாழ்கையில் நாம் தடுமாறும் போதெல்லாம் நம்மைத் தூக்கி நிறுத்துவது தன்னம்பிக்கை மட்டுமே. தன்னம்பிக்கை இருந்தால் ஒருவரால் மட்டும் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் தோல்விகளை கண்டு துவண்டு விடாமல் முன்னேற்ற பாதையை நோக்கி செல்வதை வாழ்க்கை உயர்வதற்கு வழி ஆகும். வாழ்க்கையில் வாழும்போது தடைகள் இல்லாத பாதைகள் இல்லை. அதற்காக நாம் நடக்கமல் இருப்பதில்லை. எப்போதும் வெற்றியை நோக்கி பயணம் செய்ய வேண்டும். ஒவ்வாரு பொழுது ஏதேனும் ஒன்றை மட்டும் கற்றுக்கொண்டு வாழ்க்கையில் தன்னம்பிக்கையில் முன்னேற வேண்டும். நாம் வாழும் வாழ்க்கை வளர்ச்சிக்கு வழிவகுக்கும். புதிய சூழலாக இருந்தாலும் அதைச் சவாலுடன் எதிர்கொள்ளத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
shanlax (Wed,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: