அறிவியல் வளர வளர மனித வாழ்விலும் முன்னேற்றம் ஏற்படத் தொடங்கியதைக் காணலாம். அவ்வளர்ச்சி மனித வாழ்வையே புரட்டிப்போட்டது எனலாம். அறிவியல் வளர்ச்சி முன்னேற்றத்திற்கு வித்திட்டது போல, அழிவிற்கும் வித்திட்டது. ஆனாலும், அறிவியல் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டிற்கு ஆதரவு கரம் நீட்டியது. இன்று, அறிவியல் புகாத துறைகளே இல்லை எனலாம். தமிழும் தன் பங்குக்கு அறிவியலைப் புகுத்தியுள்ளது. திருக்குறள் காலகட்டமே அறிவியலைக் கூறியுள்ளது. குறள் கூறும் அறிவியலே இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளது.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: