பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆசிரியர் மாணவர் வழிக் கல்விமுறை கற்பிக்கப்பட்டது. கணக்காயர், வித்துவான், மகாவித்துவான், கவிராயர், நாவலர் முதலான பேர்பெற்ற புலவர்கள் மரபுவழிக் கல்விமுறையைப் பயிற்றுவித்தனர். பாடசாலை முறை, திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர், திண்ணைப் பள்ளிக்கூடத்தில் எழுதிய முறை, மனப்பாடம் செய்தல் முறை, திண்ணைப் பள்ளிக்கூட நிறுவனங்கள், கல்வி கற்கும் சூழல் இடம் திண்ணைப் பள்ளிக்கூடப் பாடத்திட்டம் ஆகியவை மரபுவழிக் கல்வியில் எந்த முறையில் செயல்பட்டது என்பதைச் சுருக்கமாகக் கீழே வரையறுக்கப்பட்டுள்ளன.
ஞா. விஜயகுமாரி (Sun,) studied this question.