This exploration reveals the significance of numbers and language in Tamil culture and science, highlighting their enduring legacy.
எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்பது உயிர்ப்பதம். எண் என்பது கணிதமாகும். எண்ணே அறிவியலின் அடிப்படை. எனவே தான் எண்ணை தொடர்ந்து எழுத்தை வைத்தார்கள். அந்த எழுத்து என்பது அறிவியலே. எண் குறியீடுகளாகவும், அறிவியல் எழுத்தாகவும் விரிந்து நிற்கின்றது. அறிவியலின் அடிப்படை கணிதம் என்பதை மறுக்கமுடியாது. தமிழும் தமிழ் இனமும் எண்ணாலும் எழுத்தாலும் இயங்கியதால்தான் ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் அழியா மொழியுடன் ஆழிசூழ் உலகெல்லாம் பரவிக் கிடக்கிறது. வரலாற்றுப் பேரறிஞர் டாயின்பீ உலகில் இதுவரை 23 நாகரீகங்கள் இருந்தன என்றும் அதில் இன்றளவும் நீடித்து நிலைத்து நிற்பது சீனமும் தமிழும் என்கிறார்.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: