மனிதகுலம் தோன்றிய நாள் முதல் இன்று வரையிலும் அறிவின் பாதையில் தனது ஒவ்வோர் அடியையும் முன்நோக்கி எடுத்து வைத்துக்கொண்டே வருகிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு அறிவியலை முன்னிறுத்தி இலக்கியங்கள் தோன்றின. இலக்கியம் என்பது வெறும் இரசனைக்குரிய ஒன்றாக மட்டும் இல்லாமல் அனுபவமும் அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளன. அன்றைய தமிழர் கண்ட கனவுகளே இன்றைய நிஜங்களாக உருவாகி வருகின்றனர். இதனை பல்வேறு இலக்கிய நூல்களும் அறிவியல் சிந்தனையாளர் கருத்துகளும் நமக்குப் பறைச்சாற்றுகின்றன. இவற்றின் கருத்துகளை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகும்.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: