PulseExploreJournal ClubDebatesTrendingResearchersJournals
Instagram
HomeExploreJournal ClubTrending
Synapse
⌘+K
Synapse
April 12, 20260 citationsOpen Access

Astronomical Thoughts of the Ancient Tamils

View Full Paper
SShanlax

Key Points

  • This research examines the scientific knowledge embedded in ancient Tamil literary works regarding astronomy.
  • Analysis of ancient literary texts related to astronomy
  • Investigation of astrological practices in Tamil culture
  • Assessment of historical significance of these texts
  • Identified extensive astronomical knowledge in ancient Tamil literature
  • Related ancient practices to modern scientific discovery
  • Highlighted the cultural impact of astronomy in Tamil heritage

Abstract

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இலக்கண இலக்கிய நூல்களில் அறிவியல் செய்திகள் மிகுதியாகக் காணக்கிடக்கின்றன. நாழிகை கணக்கிடுதல், நன்னிமித்தம் பார்த்தல் ஆகிய வாழ்வியல் நிகழ்வுகள் வானத்தில் உள்ள கோள்களையும் வின்மீன்களையும் அவற்றின் இயக்கங்களை வைத்தே இயங்கியமையை இலக்கியங்களின் வழி தெரிந்துக்கொள்ள முடிகிறது. இவை மரபு வழி அறிவியலாக பரவியவை. இன்றைய நவீன அறிவியல் கண்டுபிடிப்பிற்கு உந்து சக்தியாக விளங்குபவை. நல்லந்துவனாரால் பாடப்பட்ட பரிப்பாடல் 11வது பாடல் பழந்தமிழரின் வானியல் குறித்தான நுட்பமான அறிவை வெளிபடுத்துவனவாகும். இப்பாடலுக்கு பரிமேழலகர் உரை இல்லையெனில் அவற்றை இன்றைய நிலையில் அறிதல் சாத்தியமற்றதாகும்.

Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Cite This Study

Shanlax (2026) studied this question.

synapsesocial.com/papers/69db38274fe01fead37c6519https://doi.org/10.5281/zenodo.18981601
Ask AI
Helpful
Bookmark
Share
View Full Paper

Also Consider

Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context:

  1. 1அறவயல நககல சலபபதகரம2023
  2. 2தமழ இலககயஙகளல அறவயல சநதனகள2023
  3. 3அமபயன சறகதகளல பணணயம2025
  4. 4பணணய நககல அமப சறகதகள2024
  5. 5மழசர மனடவயல நககல சகரத ரணயன கவதகளல பண மழ2025