Answers are grounded in this paper and cite their sources.
This article examines thoughts on the law of attraction in Tamil literature, suggesting cultural continuity since ancient times.
உலகத் தோற்றம் முதல் இன்று வரை தன்னிகரற்ற மொழியாகத் தமிழ்மொழி விளங்குகிறது. நம் முன்னோர்களின் வாழ்வியல் நெறிகளை தன்னகத்தே கொண்டவையாக, தமிழ் இலக்கியங்கள் திகழ்கின்றன. இலக்கியம் என்பது, இரசனைக்குரிய ஒன்றாக மட்டுமல்லாமல் அனுபவமும், அறிவியலும் கலந்த படைப்பாகவே ஆக்கப்பட்டுள்ளது. அறிவியல் யுகமான இன்றைய கால கட்டத்தில் காணப்படும் அனைத்துத் தொழில்நுட்பங்களின் கண்டுபிடிப்புகளும், பண்டைய காலத்திலேயே தமிழர்கள் அறிந்ததே என்பதை, தமிழ் இலக்கியங்கள் வாயிலாக அறிய முடிகின்றது. இயற்கை சார்ந்த நிகழ்வுகளை விளக்குவதற்கு அறிவியலின் விதிகள் இன்றியமையாதது. அவ்வகையில் இன்று அறிவியல் சார்ந்த தத்துவ அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டது பிரபஞ்சத்தின் ஈர்ப்புவிதி. இதனை ஆங்கிலத்தில் law of attraction என்று அழைப்பர். ஈர்ப்புவிதி கூறும் தத்துவங்களை, தமிழ் இலக்கியங்களில் காணலாகும்சுயமுன்னேற்றச் சிந்தனைகளோடும், பிற வாழ்வியல் நிகழ்வுகளோடும் ஒப்பிட்டுப் பார்ப்பது இக்கட்டுரையின் நோக்கம். ஆகவே தமிழ் இலக்கியங்களில், ஈர்ப்புவிதி சிந்தனைகள் இடம்பெற்றுள்ளன என்பதை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: