இலக்கியம் என்பது புறவுலகின் காட்சிகள் மற்றும் வாழ்வனுபவங்களை உள்ளத்தமைந்து அகவயமான மனிதப் புலனுணர்வைஶீ மொழிவழிப் பிரதியாக்கிக் கொள்ளும் மனிதச் செயல்முறையாகும். கவிமொழிதல் என்பது மனம் கவிந்து மொழிதல் எனும் திறம்பட்டச் செயலின் விளைவேயாகும். கவிமொழிதல் எனும் நுணுக்கம் மிக்க வேலைப்பாட்டிற்கு வாழ்வனுபவங்களின் வழி பெற்ற உணர்வுகளின் திரட்சியும் பௌதீக உலகியக்கியத்தின் மேம்பட்டப் புரிதலும் வளமையான மொழித்திறனும் இன்றியமையாதது. ஆக்கியோனின் அகஶீ புறவுலகப் புரிதல்கள் இலக்கிய ஆக்கத்தின் இலக்காக தற்செயலாகவும் திட்டமிட்டவாறும் அமைந்துவிடுகின்றன. இலக்கியத்தின் இயக்கத்துள் ஆக்கியோனின் கருத்துநிலை வெளிப்படையாகவோ பின்புலமாகவோ அமைந்திருத்தல் உறுதி. காலந்தோறும் தமிழ்க் கவிமொழிதல் பல்வேறு கருத்தியல்களைக் கொண்டமைந்துள்ளது.
shanlax (Tue,) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: