Arivaiyal Paravaiyal studies the impact of information technology on society, suggesting a new digital approach.
உலகம் தன் பரப்பில் இருந்துச் சுருங்கி இன்று ஒரு கிராமமாக மாறிவிட்டது. இதற்குக்காரணம் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி. இத்துறையின் பெரும்பகுதி வளர்ச்சிக்குக் காரணம் கணினித்துறை. அறிவியல் துறையின் முன்னேற்றத்திற்கும் புரட்சிகரமான செயல்பாட்டிற்கும் காரணமாக விளங்கி வருவது கணினித்துறை என்பது கண்கூடான உண்மை. அறிவியல் தொழில்நுட்பத்தின் வழியில் கணினித்துறையும் தகவல் தொழில்நுட்பமும் இணைந்து மனித சமுதாயத்திற்குத் தந்துள்ள புதிய வழிமுறைதான் இணையம். அதன் விரிவும், அது ஏற்படுத்தியுள்ள வாய்ப்புகளும் எண்ணிலடங்காதவை. உலகம் முழுவதும் ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்ட இணையத்தின் செயல்பாடு அண்மையில்தான் பல்வேறு வழிகளில் பெரும் மாற்றத்தையும் வளர்ச்சியையும் கண்டுள்ளது. இதன் அடிப்படையில் அறிவியல் பார்வையில் இணையத்தமிழ் பங்களிப்பை ஆராய ஏற்றக் காலம் இதுவேயாகும்.
No takes yet. Share an insight, caveat, or question.
shanlax (2023) studied this question.
Synapse has enriched 5 closely related papers on similar clinical questions. Consider them for comparative context: